TOP

வழமைக்கு மாறாக கரையொதுங்கும் திமிங்கிலங்கள்!

கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். கல்பிட்டியில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன, மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகள்...

இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்த பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி!

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஷா நேற்று 10ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவையும் சந்திதார். இதன்போது அவர்,...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

துருக்கி மற்றும் சிரியாவில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துருக்கி, சிரியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படை...

முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பணிப்புரை!

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான புகையிரத...

Popular