TOP

இலங்கையின் சில பகுதிகளில் சிறிய நிலநடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் கொண்ட இராணுவக் குழுவை துருக்கிக்கு அனுப்ப இலங்கை நடவடிக்கை!

அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐநா மனிதாபிமான  பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய இராணுவக் குழுவை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கான...

பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நலன்புரி நல சபையின் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் நோக்கம் மக்களுக்கு உரிய பலன்களை வழங்குவதற்காக தரவுக்...

உள்ளூராட்சி தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுதிமொழியின் பிரகாரம் திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னெடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் ஹக்கீம், துருக்கி தூதுவரிடம் அனுதாபம்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...

Popular