TOP

கரையோர புகையிரத சேவை பாதிப்பு!

களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு...

இலங்கை வருகிறார் பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில்...

பட்டதாரி ஆசிரியர்களை இணைக்கும் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தற்போது அரச...

யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடா்பாக மேலும்...

உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார அமைச்சு உட்பட...

Popular