TOP

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சீனா இன்று எழுத்து மூலம் அறிவிக்கும்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திற்கு இன்று (22) எழுத்து மூலம் சீனா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் கடன்...

உயர்தர மாணவர்களுக்காக விசேட ரயில் சேவைகள்!

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. அதற்கமைய மலைநாட்டு ரயில்...

ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள்..!

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலத்தில் தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 20 பேரில் இரண்டு...

புத்தக வாசிப்பாளர்களுக்கான முக்கிய திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!

சென்னை மக்களாலும், இலக்கியவாதிகளாலும் கொண்டாடப்பட்ட சென்னை புத்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA அரங்கில் புத்தகக் கண்காட்சி நடந்து...

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணி ஆரம்பம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன. வாக்குச்சீட்டுக்கள்...

Popular