TOP

யாழ்ப்பாணத்தில் பல வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட...

கடும் குளிருடன் கூடிய காலநிலை

இன்று (ஜன. 22) நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் குளிர் காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும்...

உள்ளூராட்சித் தேர்தல் திகதி அறிவிப்பு.

உள்ளூராட்சித் தேர்தல் 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என  தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அஜி­வதீனின் உரிமை மீறல் மனுமீதான விசாரணை மார்ச் 31 வரை ஒத்தி வைப்பு!

20 வரு­ட­காலம் பாராளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்­றி­வரும் முஹம்­மது அஜி­வ­தீ­னுக்கு பாரா­ளு­மன்ற பதவி உயர்வில் அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக தாக்கல் செய்­யப்­பட்ட mnbvcx ரிட் மனுவை (CA-WRIT-304-2022) மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் ஏற்றுக் கொண்டு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30...

Popular