TOP

மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணையாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

மின்சாரத்துறை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களை அழைத்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலந்துரையாடல்களுக்கு அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியின்...

முஜிபுர் ரஹ்மான் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பின்னர் அவர் பதவி விலகியுள்ளார். அந்த பதவிக்கு அவரை...

போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி!

போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் மாவட்டத்தின் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு...

கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Popular