TOP

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்!

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று  வழங்கியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத, பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர்...

‘முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத உரிமை’: புத்தளத்தில் மாபெரும் கண்டன பேரணி

முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டனப் பேரணியொன்று புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த கண்டனப் பேரணி இடம்பெற்றது புத்தளம்...

‘சோற்றில் உப்பு சேர்த்து உண்பது போல் சரியான தேர்தல் வேண்டும்’

பணம் இல்லை என்றால் சோற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது போல் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 'எங்கள் காலத்தில் கூட பணம் ஒரேயடியாக கொடுக்கப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக...

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த...

அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல கொடுப்பனவுகளை நிறுத்த தீர்மானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதென்றால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். சமுர்த்தி...

Popular