TOP

ஐ.தே.க தனித்துப் போட்டியிட முடிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(09) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றும்(09) நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய வானிலை அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில்...

இலங்கைக்கு கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவி

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம்...

Popular