TOP

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் டிசம்பர் 06ஆம் திகதி மாலையளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...

‘உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காது’

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவினால் உணவுப் பொருட்களின்...

‘புகையிரத அமைப்பை மறுசீரமைக்க இந்தியாவிடமிருந்து கடன்’

புகையிரத அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண அணிவகுப்பு

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த பின்னர் சந்தேக நபரை அடையாளம் காண...

டயானா கமகே இலங்கைப் பிரஜை அல்ல: குடிவரவுத் திணைக்களத் தலைவர்

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...

Popular