TOP

அறிவாளுமை மிக்க பெண் ஆளுமைகளை உருவாக்கும் கதீஜதுல் குப்ராவுக்கு புதிய மாணவியர் அனுமதி!

மத்திய மாகாணம், வட்டதெனிய ரம்மியமான சூழலில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்துறை தேர்ச்சி மிக்க...

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்று ஆரம்பம்!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(07) ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான...

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை!

பொலிஸ் வேடமணிந்த 3 பேர் வீட்டொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளனர். கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (06) இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பகுதியில்...

14 இந்திய மீனவர்கள் விடுதலை!

இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவர்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினம் (06) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Popular