TOP

நாட்டை விட்டு வெளியேறும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிப்பு!

இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் 41.5 வீதமான...

பன்மைத்துவம் தொடர்பில் கேகாலை மாவட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு செயலமர்வு!

கேகாலை மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான பன்மைத்துவம் தொடர்பான வதிவிட செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 22, 23 ஆம் திகதிகளில் பேராதனை ரோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த...

‘கஞ்சாவை கொடுத்து குழந்தைகளை வளர்க்க முடியாது டயானா’

கஞ்சா கொடுப்பதன் மூலம் டயானாவினால் குழந்தைகளை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை,அதற்காக கஞ்சாவை...

இன்று முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்!

இன்று  முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக...

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டம்: ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, டிசம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 ஆம்...

Popular