TOP

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரின் கொலையை விசாரிக்க 3 பொலிஸ் குழுக்கள்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக விடுவிக்கப்பட்ட மொஹமட் பரஹதம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டமைக்கான உண்மைகளை கண்டறிய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த...

வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரிப்பு!

வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தரப் பெறுமதி மீறப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

இ.தொ.கா உடனான கலந்துரையாடலின் பின்னர் தொழில் அமைச்சரின் அதிரடி பணிப்புரை!

அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு காணும் நோக்கில், தொழில்...

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி!

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவரான 11 வயது மதிக்கத்தக்க...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினம் (30) 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Popular