TOP

ஆசிரியர்களின் உடை குறித்து முகநூலில் கருத்துக்கணிப்பு: ஸ்டாலின்

ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர்களின் முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

காதிகளாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

காதி நீதிபதிகளாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சட்டத்தரணி நுஸ்ரா சாரூக் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து...

இன்றைய வானிலை அறிவிப்பு!

இலங்கையின் தென்கிழக்கில் குறைந்த வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயமாக உருவாகியுள்ளதன் காரணமாக  நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு, ஊவா,...

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா!

மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பல் ஓகஸ்ட் 12ஆம் திகதி ஈக்குவடோரியல் கினியா...

பகுப்பாய்வு உள்ளம் கொண்ட சிந்தனையாளர் கவிக்கோ அல்லாமா இக்பாலின் பிறந்த தினம் இன்று

மகாகவி அல்லாமா இக்பாலின் 145 ஆவது பிறந்த தினம் இன்று. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் பிறந்த மகா கவி இக்பாலின் பிறந்த தினத்தை வருடா வருடம் பாகிஸ்தான் விமரிசையாக கொண்டாடுகிறது. இக்பாலின் மூதாதையர்கள்...

Popular