TOP

‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு!

'கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்' நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருட...

ஜனாதிபதி ரணில், உலக வங்கி தலைவருடன் பேசியது என்ன?

COP27 காலநிலை மாற்ற மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று Sharm el-Sheikh இல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பாரிய...

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10...

பொலிஸாருக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்!

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து...

வியட்நாம் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் “வர்த்தக மேம்பாட்டு” கருத்தரங்கு!

கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ள "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கொன்று நாளை (11) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெறும். இலங்கையின் வியட்நாம் தூதுவர் ஹோ தாய் தான்...

Popular