TOP

சமய பாட நூல்கள் விடயத்தில் அரசியல் கலப்பு தவிர்க்கப்பட வேண்டும்: கல்வி அமைச்சருடனான இன்றைய கலந்துரையாடலில் தீர்மானம்!

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் மாணவர்களுடைய இஸ்லாம் பாடநூல்கள் விடயத்திலும், சில பிரச்சினைகள் தோன்றியதை தொடர்ந்து ஒரு சில வகுப்புகளுக்கான பாடநூல்களை கல்வி அமைச்சு விநியோகிப்பதை...

கடவுச்சீட்டு அலுவலகத்தில் எந்த வசதியும் இல்லை: மக்கள் குற்றச்சாட்டு

பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அலுவலக...

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தார் தலைநகரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்!

கட்டார் உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான முன்னேற்பாடுகளும் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்பந்து அரங்கிற்கான தயார்நிலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வரும் ரசிகர்கள் தங்குவதற்கான பணிகள் தலைநகர்...

வரவு-செலவுத் திட்ட விவாதம்: பாராளுமன்ற எம்.பிக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடு!

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட...

இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு விலைகள் குறைக்கப்படும்!

பாண் விலை குறைப்புக்கு அமைவாக இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு வகைகளின் விலையை   குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி  ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி...

Popular