TOP

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...

அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில்...

ரஷ்ய எரிபொருளை வாங்குவதற்கான நீண்ட கால கடன் பேச்சுவார்த்தைகள் வெற்றி!

இலங்கைக்கான எரிபொருளை பெற கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்ய நிதியமைச்சகத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக்...

இறைத் தூதரை அறிமுகம் செய்யும் ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) சிங்கள மொழி நூல் வெளியீட்டு விழா கொழும்பில்!

2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட 'සඳ දෙකඩ සඳ' (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்...

சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சை தாய்மொழியிலா?: பாராளுமன்றில் விவாதங்கள்

சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...

Popular