TOP

மருத்துவர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கும் அரசாங்கம் வரி விதிக்கும்!: பந்துல

எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் அதேநேரம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு...

‘எவரையும் கைவிடாதீர்கள்’ திட்டத்திற்கு 2.3 மில்லியன் விண்ணப்பங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நலன்புரி நன்மை விரைவுத் திட்டமான 'எவரையும் கைவிடாதீர்கள்' திட்டத்திற்கு இதுவரை 2.3 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக...

மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை!

கடந்த 6ஆம் திகதி மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக...

விசேட வர்த்தமானி அறிவித்தல்!

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம் வரிச்சலுகை குறைக்கப்பட்டு வரி வலையின் தளம் விரிவடையும். இதனால், மொத்த...

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கமாட்டார்கள்: ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை!

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்ப அழைப்பு முடிவதற்குள் கடந்த வருட உயர்தர மற்றும் பொதுத் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டோருக்கான...

Popular