லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ...
கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது.
இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை...
கத்தாரிலுள்ள இலங்கை மகளிர் சங்கம், கத்தாரிலுள்ள இலங்கையர்களை ஒன்றிணைக்கும் வகையிலான பிரஜைகள் தின விழா நிகழ்வொன்றுக்கு கத்தாரில் வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் மியூஸியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு இன்று (11) மாலை...
ஆசியாவிலேயே அதிகமாக அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 9 வீதமாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள்...
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தொண்டு அமைப்பான, சேவா இன்டர்நேஷனல் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தியாவசிய உணவு பொருள்களின்...