TOP

தனுஷ்கோடிக்கு 13 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்ற மன்னார் இளைஞர் இந்தியாவில் கைது!

24 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் ஏழு கடல் மைல் தொலைவில் நீந்தி தனுஷ்கோடியை ஞாயிற்றுக்கிழமை அடைந்தார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்கிற கான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர்,...

மஹிந்தவின் புதிய பயணம் ஒரு ‘செயற்கை’ வேலைத்திட்டம்!: மைத்திரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள புதிய பயணம் செயற்கையானது என முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர்களின் நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு...

தாய்ப் பாலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அச்சம்!

தாயின் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அஞ்சுகிறது. தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட...

இலங்கை வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்!

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில்...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. ராஞ்சி மைதானத்தில்...

Popular