"அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்" எனும் தொனிப் பொருளில், இவ்வருட மீலாத் நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பொஸ்னிய முஸ்லிம்கள், தலைநகர் சரஜீவோவில் ஒன்று கூடிய காட்சி.
(காணொளி)
https://www.facebook.com/watch/?v=643756647150934&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing
' எங்கள் கனவு உலகம் ' என்ற தொனிப்பொருளில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன வழிகாட்டலில் இடம்பெற்றது.
இரத்மலானை...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இன்று தேசிய சபையிலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக இ.தொ.கா தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் பதவியேற்கவுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்...
எரிவாயு விலையை கணக்கிடும் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ...
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த...