TOP

2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்!

2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள், 01. உணவுக் கொள்கைக் குழுவை நிறுவுதல். 02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல். 03. 2022/23 பெரும்போகச்...

உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும்...

T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான...

தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமனம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விளையாட்டுத் தேர்வுக்...

இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கையொப்பமிடப் போவதில்லை: துருக்கி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் தாங்கள் கையொப்பமிடப் போவதில்லை என்றும், முன்னர் வெளியிடப்பட்ட அனுசரணையாளர்களின் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் துருக்கியத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான...

Popular