TOP

உலக உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 4ஆவது இடத்தில்!

2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது. அதேநேரம், அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91வீதத்துடன் இலங்கை நான்காவது...

10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன!

மக்கள் சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகளை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் முந்தைய இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர்...

நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாளை (செப். 21)  பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம்!

தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர்...

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெரும்போகத்திற்கான உர விநியோகம்!

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்திற்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக...

Popular