TOP

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் எடின்பர்க் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடலை லண்டனுக்கு கொண்டு இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. முதலில் அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு...

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 – 53 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இலங்கை ஆறு முறை ஆசிய வலைப்பந்து சம்பியனாகியது. ஆசிய...

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இங்கிலாந்து பயணம்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார். இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி 17...

ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க...

ஐ.நா.பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் அல்-கித்மத் அறக்கட்டளையின் தலைவர் சந்திப்பு!

பாகிஸ்தான் அல்-கித்மத் அறக்கட்டளையின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இந்த நாட்களில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இன்று அவர் பிரதமர் மற்றும்...

Popular