TOP

இலங்கையை வந்தடைந்த சமந்தா பவர்!

USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சமந்தா பவர் இதற்கு...

இன்றும், நாளையும் மின்வெட்டு இல்லை!

இன்றும் (10), நாளையும் (11) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. எனினும், செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை 01 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்...

மேலதிக செலவுகளைக் குறைக்க பணிப்புரை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு...

பாகிஸ்தான் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது இலங்கை!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய...

Popular