TOP

விமல் தலைமையில் புதிய கூட்டணி உருவானது!

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து, ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. விமல் வீரவன்ஸ தலைமையில்  இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. தேசிய சுதந்திர...

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும்...

ஆகஸ்ட் பிறந்த குழந்தைகளுக்கான டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள்!

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் தற்போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்  வழங்கி வருகிறது. ஆகஸ்ட் 1, 2022 க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என்று திணைக்கள பதிவாளர்...

ஆசிரியர் இடமாறுதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது!

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாகவும், 2023 ஆம்...

‘பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் 2022’ பிரகடனம்!

'பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் 2022' இன்று இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவு...

Popular