TOP

பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்!

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், H.E...

மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின்...

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது. பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து...

QR குறியீடு கொண்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை!

சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு...

பாணின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

பாண் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் மாவின் விலை வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளுக்கு...

Popular