TOP

கனடாவில் சாணக்கியனுக்கு குர்ஆன் பிரதியும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பு!

கனடாவின் அர்-ரப்பானிய்யா (AR-RABBANIYYA-CANADA) சார்பாக, நேற்று கனடா  ஸ்காபரோ நகரில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு புனித குர்ஆன் பிரதி வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது அஷ்ஷேய்க் அலி அஹமட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை,...

இன்று தனியார் பஸ்களின் சேவை 80 வீதத்தால் குறைக்கப்படுகிறது!

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் இன்று (ஆகஸ்ட் 29) தனியார் பஸ்களின் சேவை 80 வீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். முறையான...

புதியு கூட்டமைப்பு உருவாக்கத் திட்டம்: மைத்திரிபால சிறிசேன!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி...

சர்வக்கட்சி அரசுக்கு சஜித் அஞ்சுவது ஏன்? அமைச்சர் மஹிந்த அமரவீர!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  தக்கவைத்துக் கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என...

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று (29) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று (29) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Popular