TOP

எரிபொருள் விநியோகத்தில் QR Code முறையை தொடர நடவடிக்கை!

QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும்!

கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மகத்தான கல்விப் பணி ஆற்றி வரும் முன்னணி கல்வி நிறுவனமான இலங்கையின் பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும். இலங்கை முஸ்லிம்களின்...

பேருந்து பயணிகளின் வசதிக்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு பயண அட்டை!

பணம் செலுத்தி வழக்கம் போல் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகளை செய்து தருவதற்கு பதிலாக ப்ரீப்பெய்டு கார்ட் மூலம் பணம் செலுத்தி பயணிகளுக்கு பயண வசதிகளை வழங்குதற்கு தேசிய போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. கொட்டாவவில்...

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய...

‘மருந்து தட்டுப்பாடும் உடனடியாக தீர்க்கப்படும்’: ஜனாதிபதி

வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துப் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோனியின்...

Popular