TOP

சீமெந்து கல், செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது!

ஒரு செங்கல்லின் விலை 100 ரூபாவிற்கு உயர்ந்துள்ளதாக்க இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார். மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சீமெந்து செங்கல் ஒன்றின்...

மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வருகை!

3,120 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம்...

தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது!

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர...

தேசிய கீதம் சிங்களத்திலும் தமிழிலும் இசைக்கப்படும்?: அமைச்சரவை பேச்சாளர்

எதிர்வரும் 2023 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்படும். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, எதிர்வரும் சுதந்திர தின...

கோதுமை மாவின் விலையேற்றத்தால் தின்பண்டங்களின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை உயர்வினால் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகமாக உள்ளதால், அவர்களின் பொருட்கள் தயாரிக்க அதிக செலவாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இனிப்புகள் தயாரிக்கப்...

Popular