TOP

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினம்!

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின ”வைரவிழாவை” இன்று ஆகஸ்ட் 14ம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடினர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர்...

நாளைய தினம் 90வீத தனியார் பஸ்கள் இயக்கப்படும்: கெமுனு

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...

இலங்கையின் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘ஹரக் கட்டா’ துபாயில் கைது!

இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிரபல 'ஹரக் கட்டா' பாதாளக் கும்பலின் தலைவன் நந்துன சிந்தக துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளியை நாடு கடத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது: வஜிர

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அதேநேரம்,...

6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசாங்கம்!

பல சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் மீது இலங்கை அரசால் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த வர்த்தமானியின் பிரகாரம், பயங்கரவாதம்...

Popular