TOP

இலங்கையின் முன்னேற்றம், ஜனாதிபதி ரணிலின் திறமையில் உள்ளது : எகிப்து ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில்...

குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான பரிசோதனை இன்று ஆரம்பம்!

இலங்கையில் குரங்கு அம்மை நோயாளர்களை கண்டறியும் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 8) ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை கருவிகளை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது. குறித்த பரிசோதனை நடவடிக்கைக்கான...

ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இருவர் கைது!

ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி – மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள்...

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்: அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனையும்...

அமைச்சர் பந்துல குணவர்தன வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பகுதிக்கு விஜயம்!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தினால்...

Popular