சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான...
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் 2வது நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி...
அமைதியான முறையிலும் ஒழுக்கத்துடனும் போராட்டம் நடத்திய ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடி உள்ளே வைத்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம், தற்போதைய வன்முறை அடக்குமுறையின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் 'Qi Zhenhong' அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக...