TOP

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்...

குழந்தைகள், தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பதால் திரிபோஷா உற்பத்தி ஆரம்பம்!

திரிபோஷ போஷாக்கு  உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரிபோஷா என்பது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருளாகும். குடும்ப சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, திரிபோஷா...

பெத்தும் கெர்னரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னரை ஆகஸ்ட் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடைபெறும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜூலை...

போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்துமாறு மதகுருமார்கள் அமைதி போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களை விடுவிக்குமாறு கோரி மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இன்று (29) காலி முகத்திடல்...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்: இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹல்டன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார். மேலும், பொருளாதார மீட்சி மற்றும்...

Popular