TOP

பிரதமர் இன்று பதவி விலகவில்லை என்றால் அமைச்சர்கள் சிலர் பதவி விலகத் தயாராக உள்ளனர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு தரப்பினர்...

இலங்கைக்கு விடிவு காலம் பிறக்க இன்னும் 2 வருடங்கள் தேவை: நிதி, நீதி அமைச்சர் அலி சப்ரி!

இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார். பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப் பகுதிகளின் சில...

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்...

பேராசிரியர் எம்.ரி புர்கான் மறைவு!

இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார். பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில்...

Popular