TOP

‘பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாக நாமல் குற்றச்சாட்டு’

அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சர்களும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசிக்கு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில்...

‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள்...

‘மக்கள் விரும்பினால் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும், மக்கள் நிராகரித்தால் உடனடியாக அதிகாரத்தை கைவிட தயாராக வேண்டும்’

கடந்த வாரம் காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கா சிலை மீது ஏறி அத்துமீறி நடந்து கொண்டதை அறிந்தேன். நான் முன்னரே கூறியது போல் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார...

இலங்கையில், போராட்டங்களின் போது சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: யுனிசெஃப் அமைப்பு கண்டனம்!

இலங்கையில் போராட்டங்களின் போது சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்துள்ளதற்கு யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், அனைத்து மக்களும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் குழந்தைகள் உட்பட கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க...

ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...

Popular