TOP

ஜூலை 25 பாடசாலைகள் ஆரம்பம்!

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 25 திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 21ஆம் திகதி பாடசாலைகள் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளைய தினம் வாக்கு சீட்டுக்களை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு எம்.பி.க்களுக்கும் சபாநாயகர் வேண்டுகோள்!

அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக தேர்தலின் போது தமது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (19) பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்திலே...

சுயேட்சை எம்.பி.க்கள் நாளை டலஸுக்கு வாக்களிக்க தீர்மானம்

 பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். அதற்கமைய பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

ரணிலை எம்.பியாக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன...

பஞ்சாப் இடைத்தேர்தலில் வென்ற இம்ரான் கான் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பஞ்சாபின் சட்டமன்றத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாட்டில் முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு இம்ரான் கான் மீண்டும் ஒருமுறை...

Popular