TOP

இலங்கை ஜனாதிபதியை எதிர்பார்த்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்.

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: மஹிந்த, பசில்

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்...

வாக்கெடுப்பின்றி புதிய ஜனாதிபதி, பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும்: PAFFREL!

அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து புறப்பட்டு 'சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 788' இல் சிங்கப்பூர் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜெட்டாவில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் மூன்று...

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா? :முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஜனாதிபதி ஏன்...

Popular