TOP

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் பிரதமரின் வீடு, அலுவலகத்திலிருந்து விலக முடிவு!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து அமைதியான முறையில் வாபஸ் பெறுவதாக 'கோட்டா கோ கம' போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம்/ பழைய பாராளுமன்றம் மற்றும் காலி முகத்திடலை தொடர்ந்தும் ஆக்கிரமித்து...

நாட்டை சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தின் சுயேட்சைக் கட்சிகள் வேண்டுகோள்!

பிரதமர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்து விட்டு சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. சுயேச்சைக் கட்சிகளின் ஒன்றியம் நேற்று (13) இரவு விடுத்துள்ள...

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும்,...

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை: அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்!

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக...

Popular