TOP

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக...

12ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்!

இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார...

இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின்...

அறிவித்தபடி தனது பதவியை இராஜினாமா செய்வேன்:ஜனாதிபதியிடமிருந்து பிரதமருக்கு தகவல்

முன்னதாக அறிவித்தபடி தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர்...

பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் இளைஞர்கள் விளக்கமறியலில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்புக்காக விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...

Popular