TOP

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி...

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடனைத் திருப்பிச்...

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும்...

பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய செய்தி!

ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...

காலி முகத்திடலில் பலகாரங்களுடன் முஸ்லிம் பெண்கள்!

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆறாவது நாளாக...

Popular