TOP

சீனத் தூதுவர் -தம்மிக்க பெரேராவுக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங்கிற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது...

கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை!

சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள்...

இன்று இரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ. 40...

சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வௌியிட வேண்டாம்: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான...

நுகர்வோர் அதிகாரசபையின் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய அனைத்து வணிகப் பொருட்களின் தொகுப்பிலும் விலை, எடை மற்றும் பிற தகவல்கள் போன்ற வேறு சில தகவல்களைச் சேர்ப்பது கட்டாயமாகும். நுகர்வோர் விவகார...

Popular