TOP

பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது. சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள்...

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி: நாளை ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம்!

(File Photo) ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (22) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள்...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: மேல் மாகாண கல்வித் திணைக்களம்!

அச்சிடுவதற்கு கடதாசி தாள்கள் பற்றாக்குறையால் பிற்போடப்பட்ட மேல்மாகாண அரச பாடசாலைகளின் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவனை பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என மேல் மாகாண கல்வித்...

தண்ணீர் போத்தல்கள் மற்றும் முகக்கவசங்களின் விலை அதிகரித்தது!

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 1.5 லிட்டர் குடிநீர் போத்தல் 90 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், முகக் கவசங்களின் விலையும் இன்று முதல் 30வீதமாக அதிகரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்...

பிரதமருக்கு எதிரான போராட்டத்தை பொலிஸார் தடுத்தனர்: யாழில் பரபரப்பு !!

யாழ்ப்பாணம் பயணம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் யாழ் விஜயம் செய்த பிரதமர், மத வழிபாடுகளில்...

Popular