TOP

அத்தியாவசியப் பொருட்களுக்காக சீனாவிடம் மேலதிக நிதி உதவியை கோரியது இலங்கை!

இலங்கை சீனாவிடம் கடன்தொகையொன்றை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடு...

மாா்ச் 21 இல் உருவாகும் புயல்- பயத்தில் மீனவர்கல்!

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து மாா்ச் 21 ஆம் திகதி புயலாக மாறவுள்ளது. இது, வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து,...

யானை தாக்கி சிகிச்சை பயனின்றி பெண் ஒருவர் பலி

யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்கலின் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் முருங்கன் – அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த...

களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கியில் கொள்ளை – விசாரணையில் பொலிஸார்!

களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் பல உபகரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி...

வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் 6,261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்

வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள், 6, 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதத்தில் 1,511 டெங்கு...

Popular