TOP

இந்தியாவினால் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு!

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை  இந்திய...

எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை மக்கள் 2ஆவது நாளாக போராட்டம்: நாடு எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல் கப்பல் வந்தடைந்தது!

எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக இன்று (24) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்களாக பஞ்சிகாவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால் மக்கள் பல நாட்களாக...

கறிக்கோப்பைகள் பரிமாறப்படட்டும்: நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் சிறிய முன்னெடுப்புகள் பலரைப் பசியாற்றும்!

குறிப்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்படும் நிலையை பார்க்கின்றோம். இந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான ஆலோசனையை கட்டுரையாளர் முன்வைக்கின்றார். ஆகவே வாசகர் நலன்கருதி...

அமெரிக்க பல்கலைக்கழகத்தினால் ரவூப் ஹக்கீமுக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’!

கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகம் தமக்கு வழங்கிய கௌரவத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தினால் ரவூப் ஹக்கீமுக்கு கௌரவ டாக்டர் பட்டம்...

உலக நாடுகளின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி! மஞ்சள் ஆடையுடன் வருமாறு கோரிக்கை !

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு...

Popular