TOP

‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’: பிரதமர் இல்லத்து அருகில் ஹிருணிகா தலைமையில் பெண்கள் போரராட்டம்

கொழும்பில் ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில்...

கடனை செலுத்தத் தவறியதால் அமெரிக்க வங்கி இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க வங்கியொன்று கடனை செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக 'புளூம்பேர்க்'கை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 'ஹெமில்டன்...

தனியார் துறை ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் உயரும்: மனுஷ

தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு...

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (22) புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில்...

Popular