TOP

உணவுத் தட்டுப்பாடு குறித்து யாருடைய கதையை நம்புவது? : முஜிபுர் ரஹ்மான்

உணவுத் தட்டுப்பாடு வராது என்கிறார் விவசாய அமைச்சர், ஆனால் இரண்டு வேளை சாப்பிட வேண்டி வரலாம் என்று பிரதமர் கூறுகின்றார். இரண்டு கதைகளில் எதை நம்புவது? என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...

முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக அழையுங்கள்!

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார். முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால்...

‘மக்கள் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை: பொருளாதார மந்த நிலைக்கு தாம் பொறுப்பல்ல’ – பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று முற்பகல் அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது பதவி விலகல்தொடர்பான கடிதத்தை கையளித்தார். இதனையடுத்து பசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

எரிபொருள் வரிசையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?: எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தடையில்லா மின்சாரம்...

தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி!

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்....

Popular