TOP

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே...

ஐ.தே.கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு...

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; சட்ட நடவடிக்கைள் ஆரம்பம்!

முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்திற்காக தற்போது ஒரு சிறப்பு குழு செயல்பட்டு...

சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்:அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்-அஷ்ஷைக் பளீல் நளீமி

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம் சமூகத்தை எழுச்சியடையச் செய்ய தனக்கு...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை!

இன்றையதினம் (03) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்...

Popular