TOP

ரணிலின் பதவிப் பிரமாணத்தில் மாற்றம் இல்லை!: ஐ.தே.க.

பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் முன்வைக்கப்பட்ட சஜித்தின் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார். அதேநேரம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு...

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் 5 மணி நேரம் மின்வெட்டு!

மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் தண்ணீர் இல்லாததால், நாளை மற்றும் நாளை மறுநாள் (13 மற்றும் 14) 3 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 5 மணித்தியாலங்கள்...

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமுஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம்: ஜம்இய்யத்துல் உலமா

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமம்ஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. ...

நாளை முதல் பொலிஸாரின் கண்காணிப்பின் ஊடாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்!

நாளைய தினம் (13) பொலிஸாரின் கண்காணிப்பின் ஊடாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் செயற்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை...

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் மே 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

Popular