TOP

பிரதமராக பதவியேற்க தயார்: சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பதற்கு அக்கறையோடு செயற்பட்டவர்: பாக்கீர் மாகாரின் 105ஆவது பிறந்த தினம் இன்று!

தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாகாரின் 105ஆவது பிறந்த தினம் (மே 12) இன்றாகும். அதனையொட்டி இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது இலங்கை அரசியல் சமூகப் பரப்பில் என்றும் நினைவுபடுத்தக் கூடிய ஒரு மகானாக...

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க: இன்று மாலை பதவியேற்பு!

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட...

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த...

பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு!

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது...

Popular