TOP

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (15) வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 6 அன்று...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த ஜப்பான் மருத்துவக் குழு தமது பணிகளை நிறைவு செய்து இன்று தாயகம் திரும்பியுள்ளது. கடந்த 3ம் திகதி குறித்த...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றாண்டு விழா இன்று (டிசம்பர் 16) சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, இந்நிகழ்வில், சியக் நாமக் என்ற தலைப்பில்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமன மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்திய நிதியுதவியின் கீழ் இந்த வீடுகளின்...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று (16) முதல் ரூ. 5,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து உதவித்தொகையின் விநியோக நடவடிக்கை இன்று...

Popular